இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
 சுத்தம் சுகாதாரம் பற்றிய கட்டுரை: முன்னுரை “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று சொல்வார்கள் மனித வாழ்க்கை என்பது நிலையற்ற நீர்க்குமிழி போன்றது. வாழ்க்கையில் நாம் வாழும் நாளில் ஆரோக்கியமாக வாழ வேண்டுமாயின் சுத்தமாகவும் சுகாதார வழி முறைகளை பின்பற்றி சுத்தமான உணவு தூய குடிநீர் பாதுகாப்பான தங்குமிடம் சிறந்த நலச்சேவைகள் போன்றவற்றை ஒரு மனிதன் பெற்று கொள்கின்ற போது தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். ஒரு மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் செல்வந்தராய் இருந்தாலும் அவர் நோய்வாய்ப்பட்டவராயின் அனைத்தும் வீணாகும். சுத்தத்தின் அவசியம் நமது வாழ்வில் சுத்தம் மற்றும் சுகாதாரம் அவசியமானதாகும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறுவார்கள். நாம் சுத்தமாக இல்லாவிடில் இலகுவாக நோயாளியாகி விடுவோம் நல்ல ஆரோக்கியம் என்பது மிகப்பெரிய வரமாகும். இதுவே மகிழ்ச்சிக்கும் காரணமாக அமையும் ஆரோக்கியமே ஒவ்வொரு சந்தோசமான மனிதனின் வெற்றி ரகசியமாகும். ஒரு ஆரோக்கியமான மனிதனால் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும் நாம் எம்மையும் சுத்தமாக வைத்து எமது சூழலையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். சுத்

எனது குப்பை எனது பொறுப்பு:

படம்
  எனது குப்பை எனது  பொறுப்பு : முன்னுரை : எனது குப்பை எனது பொறுப்பு என்பது நாம் அன்றாடம் வீட்டில் மற்றும் வெளியில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் கழிவு பொருட்கள் ஆகியவற்றை கண்ட இடத்தில் வீசாமல் அதற்குரிய இடத்தில் சேர்ப்பித்தலையே குறிக்கும் . நாம் நம் இல்லத்தில் தூய்மையை பேணுதல் வேண்டும் . அதோடு நாம் நம்மை சுற்றியுள்ள சுற்றுபுறத் தூய்மையையும் பேணுதலே நமது பொறுப்பாகிறது . நாம் உபயோகிக்கும் பாலிதீன் மற்றும் மக்கும் அல்லது மக்காத குப்பைகளை நாம் அதற்குரிய இடத்தில் சேர்ப்பித்தலும் நமது பொறுப்பாகிறது . குப்பைகளும் எமது பொறுப்புகளையும் இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம் . " எனது குப்பை எனது பொறுப்பு " முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நகரங்களின் தூய்மையை பேணி பாதுகாக்க " எனது குப்பை எனது பொறுப்பு " என்ற மக்கள் இயக்கத்தினை வெள்ளிக்கிழமை 03/07/2022 அன்று தொடங்கிவைத்தார் . கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி சுற்ருப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மக்கள் நடந்து கொள்கின்றனர் . இதன் காரணமாக தூய்மை பணியாளர்களுக்கு வேலை பளு அதிகமாகிறது . மக்கள் தங்கள் வச